தங்கள் இனத்தைச் சேர்ந்த மனிதர்களையே சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடிகள்,
 • தங்கள் இனத்தைச் சேர்ந்த மனிதர்களையே சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடிகள்,

  நாம் இன்னும் காணாத, கண்டுபிடிக்காத இடங்களில் இன்றளவும் பல பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் யானோமமி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் இருக்கும் வினோதமான சடங்கு பற்றி இங்கு காணலாம்...

  உயிரிழந்தவர்களுக்கு உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவரவர் கலாச்சாரம் சார்ந்த பல வகையான சடங்குகள் செய்யப்படும். இதில் மிகவும் வினோதமான முறையில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து வருகின்றனர் பிரேசில் மற்றும் வெனிசுலா பகுதிகளில் வாழ்ந்து வரும் யானோமமி எனும் பழங்குடி மக்கள் கடைபிடிக்கும் சடங்கு முறை உலகில் வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.

  யாரேனும் இறந்து விட்டால், அவர்களை புதைப்பது (அ) எரிப்பது என்ற இரண்டு முறைகளைப் பின்பற்றுவதை நாம் அறிவோம். யானோமமி இனத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலுடன் எலும்பு மற்றும் காய்கறி சேர்த்து சூப் வைத்து குடிக்கின்றனர்.

  இது மட்டுமின்றி, யானோமமி மக்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருவதாக கூறுகின்றனர்.

  தங்கள் இனத்தில் மரணம் என்ற ஒன்று நடக்ககூடாது. அப்படி நடந்தாலும் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். இதனால் தான் இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்புகளை சூப் வைத்து குடிப்பதாக கூறுகின்றனர். இதனால், அவர்கள் தங்களுடனே வாழ்கின்றனர் என யானோமமி மக்கள் நம்புகின்றனர்.

  மற்றபடி பொதுவான நாட்களில் மலைகளில் கிடைக்கும் கிழங்குகள், காட்டு ஓணான் மற்றும் பிற காட்டுப் பறவைகளை உண்கின்றனர்.

  தங்கள் இனத்தைச் சேர்ந்த மனிதர்களையே சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடிகள், தங்கள் இனத்தைச் சேர்ந்த மனிதர்களையே சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடிகள், தங்கள் இனத்தைச் சேர்ந்த மனிதர்களையே சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடிகள்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
தையல்
இலக்கியம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink