பிரபல சீரியல் நடிகையின் கணவர் தற்கொலை,
  • பிரபல சீரியல் நடிகையின் கணவர் தற்கொலை,

    சமீப காலமாக சினிமா பிரபலங்களின் தற்கொலைகள் அதிகமாகி வருகிறது. அதிலும் சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் அதிகம். தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் சுமங்கலி என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இவரின் தற்கொலைக்கு பின் என்ன நடந்திருக்கிறது என்ற விஷயத்தை தற்போது போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இவரின் தற்கொலை குறித்து சக சீரியல் நடிகர்களிடம் கேட்டால் அவர்களுக்கே பிரதீப்பின் தற்கொலை அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது.

    இவர் ரெட்டைவால் குருவி, இஎம்ஐ போன்ற சீரியல்களில் நடித்த நடிகை பவானி ரெட்டியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
மங்கையர் மருத்துவம்
தங்க நகை
தையல்
 மரண அறித்தல்