முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள்,
  • முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள்,

    ஐக்கிய அமெரிக்காவின் – டப்ளின், ஓஹியோ, மெக்சிக்கன் ஆகிய இடங்ளில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தால் நாட்டப் பட்ட  மரங்கள் இன்று விருட்சமாக இருப்பதை இப்போது காணமுடிகிறது.

    பல அப்பாவித்தமிழ்மக்களின் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவில் நிறுத்தி நடப்பட இந்த மரங்கள் பல நிபுணர்களின் ஆலோசனையுடன் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினால் உரிய அனுமதியுடனேயே நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இன்று இவை பெரு விருட்சமாகக் காட்சி தருகின்றன இனி  வரும் காலங்களில் இவை இன்னும் பெரிதாக வளர்ந்து பல மக்கள் இந்த நிழலில் அமர்ந்திருக்கும் காலங்களில் முள்ளி வாய்க்காலில் காவு கொண்ட தமிழ் உயிரின் தயவால் மனித உயிர்கள் களைப்பாற அமர்ந்திருக்கும் காலம் நமக்கு பெருமை தரும்,

    முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து நாட்டப்பட்ட மரங்கள்,
  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
உலக செய்தி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்