ஆச்சரியம் உலகின் முதலாவது கதைக்கும் பூனை,
  • ஆச்சரியம் உலகின் முதலாவது கதைக்கும் பூனை,

    நம்பமுடியாத அதிசயக் காட்சி..கார்ட்டூன்கள் மற்றும் விஞ்ஞானபூர்வமான கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களில் பூனைகள் கதைப்பது போன்ற கதாபாத்திரங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.

    எனினும் அவை கதைப்பதை நேரடியாக பார்த்திருக்கின்றீர்களா? ஆம் நவீன தொழில்நுட்பத்தில் அதுவும் தற்போது சாத்தியமாகியுள்ளது.

    பூனையினால் எழுப்பப்படும் ஒலியை மொழி மாற்றம் செய்யக்கூடியதும், பூனைகளின் கழுத்தில் அணிவிக்கக்கூடியதுமான இலத்திரனியல் காலர் (Collar) கண்டுபிடிப்பினால் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

  • பகிர்ந்தளிக்க :

சரித்திரம்
சுவிஸ் செய்தி
தையல்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்