மிகவும் குளிரான மூலக்கூற்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை,
  • மிகவும் குளிரான மூலக்கூற்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை,

    இயற்கைக்கு நிகரான பல்வேறு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவரும் விஞ்ஞானிகள் செயற்கையான மூலக்கூறுகளையும் கண்டுபிடித்திருந்தனர்.இந்நிலையில் முதன் முறையாக குளிரான மூலக்கூற்றினை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

    இம் மூலக்கூறானது பூச்சியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை உடையதாகக் காணப்படுகின்றது.

    இம் மூலக்கூற்றினை உருவாக்குவதற்கு ஆவியாதல் தொழில்நுட்பமும், சோடியம், பொட்டாசியம் கேஸினை குளிரேற்றுவதற்காக லேசர் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
மருத்துவம்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்