ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி உலக சந்தைகளில் ஆரம்பம்,
  • ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி உலக சந்தைகளில் ஆரம்பம்,

    ஆப்பிள் நிறுவனம் தற்போது நவீன கைக்கடிகாரங்களின் விற்பனையை உலக சந்தைகளில் துவக்கியுள்ளது. இக்கடிகாரங்கள் வாயிலாக குறுந்தகவல் அனுப்பலாம், போன் செய்து பேசலாம், பல வகையிலான ப்ரோகிராம்களை செய்து கொள்ளலாம். இவ்வகை வசதிகளே இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஆப்பிள் விற்பனை கடையில், திரண்ட ஏராளமானோர், புதிய கைக்கடிகாரத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். லண்டன், டோக்கியோ, மிலன், பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் கைக்கடிகாரத்தை வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
தமிழகச் செய்திகள்
விவசாயத் தகவல்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்