பரத நாட்டியமும் அதன் நுட்பங்களும்,
 • பரத நாட்டியமும் அதன் நுட்பங்களும்,

  இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்த பரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
  பரதம் என்ற வார்த்தை
  ப --பாவம்
  ர -- ராகம்
  த -- தாளம்
  ம் -- ஸ்ருதி இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது

  சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் என்றும் சதீர்கச்சேரி என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியமாக விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.

  பரதத்தில் முதல்பாடமாக தட்டிக் கும்பிடுதல் அதாவது நமக்கு பரதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை வணங்குதல் கற்றுத் தரப்படும்.

  பின் இறைவனை வணங்குவதற்காக ஒரு தியான ஸ்லோகம் ஒன்றும் கற்றுத் தரப்படும். பின் முறையே அடவுகள் கற்றுத்தரப்படும். அடவுகளில் தட்டடவு, நாட்டடவு, பரவளடவு, குதித்து மெட்டடவு, முழுமண்டியடவு முதலில் கற்றுத் தரப்படும்.

  மேலும் ஸ்லோகங்களும் கற்றுத் தரப்படும். இதில் கழுத்தின் அசைவுகள், கண் அசைவுகள், தலை அசைவுகள், ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகள் ஆகியன கற்றுத் தரப்படும். இந்த ஒற்றைக்கை முத்திரைகள், இரட்டைக்கை முத்திரைகளில் கற்றுத் தரப்படும் ஒவ்வொரு முத்திரையும் அது பயன்படுத்தும் முறையின் படி அர்த்தம் கொடுக்கும்.

  அதாவது ஒற்றைக்கை முத்திரையில் பதாகஸ் என்னும் முத்திரை (நாம் வணங்கும்போதும் இருகைகளையும் இணைத்து கும்பிடுவோம். அதில் ஒரு கையின் முத்திரைதான் பதாகஸ்) காடு, கதவை மூடுதல், சபதம் செய்தல், உறங்குதல், வெப்பம், நிலவு போன்ற பல அர்த்தங்களைக் குறிக்கும். அதே போல இரட்டைக்கையில் செய்யப்படும் முத்திரைகளும் பல அர்த்தங்களைத் தருவதாக இருக்கும். நாட்டியத்தில் அடவுகளுக்கு உபயோகிக்கக் கூடிய முத்திரைகள் எளிர்கை என்றும், அபிநயத்திற்கு உபயோகிக்கக்கூடிய முத்திரைகள் தொழிர்கை என்றும் அழைக்கப்படுகிறது.

  நாட்டியத்தின் உட்பிரிவுகள் மூன்று. அவை:- நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பன
  நிருத்தம்: நிருத்தம் பாவாபி நய ஹினம்து
  நிருத்தம் இதி அபிதியதே

  பொருள்: பாவம் அபிநயம் முதலிய உணர்ச்சிகளை வெளிக்காட்டாது தாளக்கட்டுடன் மட்டுமே ஆடும் நடனம் நிருத்தம் எனப்படும்.

  நிருத்தியம்: நிருத்திம் ரச பாவ வ்யஞ்ஜன அதியுக்தம்
  நிருத்தியமி தீர்யதே

  பொருள்:- உணர்ச்சிகளும் அபிநயங்களும் நன்கு கலந்து ஆடப்படும் நடனம் நிருத்தியம் எனப்படும்.

  நாட்டியம்: நாட்டியம் தந் நாடகம் சைவ புஜியம்
  பூவக தாயதம்

  பொருள்:- நாட்டியம் அல்லது நாடகம் என்பது முன்பே தெரிந்து புகழ்மிக்க வணங்கத்தக்க கதைகளை தன்னுள் கொண்ட கலையை நடித்துக் காட்டுவதாகும்.

  அடவுகளுக்குப் பின்னர் முதல் உருப்படியாக, அலாரிப்பும், அதற்கடுத்ததாக ஜதீஸ்வரமும் கற்றுத் தரப்படும். இவை இரண்டும் நிருத்த வகையை சார்ந்தன.

  அலாரிப்பு: நாட்டிய அரங்குகளில் விறுவிறுப்புத் தோன்றுவதற்காக முதன் முதலாக ஆடப்படும் நடனம் அலாரிப்பு ஆகும். ஐந்து நிமிடத்திற்குள் ஆடப்படும் இது தத்தகார சொற்கட்டுகளால் ஆனது. இறைவனுக்கும், குருவுக்கும், சபையோருக்கும் வணக்கம் செலுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். அலாரிப்பை முகசாலி என்றும் கூறுவார்கள். இறுதியில் சிறு தீர்மானத்துடன் முடிக்கப்படும். தீர்மானம் என்பது பல அடவுகளை கோர்வையாக செய்து மிருதங்க சொற்களுக்கு ஏற்ப தாளத்தைப் போடுவது ஆகும்.

  ஜதீஸ்வரம்: ஜதி என்பது அடவின் சொற்களை மிருதங்க சொல்லாக சொல்வதாகும். அலாரிப்புக்கு அடுத்தபடியாக ஆடப்படும் ஜதீஸ்வரம் ஸ்வர வரிசைகளைக் கொண்டதாகும். இது இசையுடன் அமைந்த தொனிப்பாதலால் ஜதீஸ்வரம், என்றும், துவக்கத்தில் அல்லது இறுதியில் ஜதிகள் இணைக்கப்பட்டிருப்பதால் ஜதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

  சப்தம்: ஜதீஸ்வரத்திற்கு அடுத்தபடியாக ஆடக்கூடிய சப்தத்தில் தான் முதல்முதலாக அபிநயம் வெளிப்படுத்தப்படுகிறது. சப்தம் என்றால் சொல் என்று பொருள். இதற்கான சாஹித்தியங்களில் தெய்வம், அரசன் அல்லது தலைவன் புகழ் பாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக முடிவுறும். சப்தத்தில் ஆட்டத்திற்கான ஜதிகளும் சாஹித்திய அடிகளும் கலந்து வரும். அநேகமான சப்தங்கள் தெலுங்கு மொழியிலேயே அமைந்துள்ளன. சாகித்திய வரிகளை பாடும்போது ஆடல் நங்கை அதற்கான பாவங்களைப் பற்பலவித அபிநயங்களுடன் தெளிவாக வெளிப்படுத்துவாள்.

  இதில் நர்த்தகியின் மனோதர்மத்தையும், கலைத்திறமையையும் அளவிட முடிகின்றது. மண்டுக சப்தம், கோதண்டராமர் சப்தம் போன்ற சப்தங்கள் மிகவும் பிரபலமானவை. அநேகமான சப்தங்கள் காம்போஜி ராகத்திலேயே பாடப்பட்டவையாகும். இன்று பல தமிழ் சப்தங்களை மற்ற ராகங்களிலும் பாடி ஆடி வருகின்றனர். சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும்.

  அபிநயம்: கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும்.

  அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர்.  கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம், பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப்பயன்படுகின்றன. அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவை-
  1. ஸ்ருங்காரம் (வெட்கம்)
  2. வீரம்
  3. கருணை
  4. அற்புதம்
  5. ஹாஸ்யம்(சிரிப்பு)
  6. பயானகம் (பயம்)
  7. பீபல்சம் (அருவருப்பு)
  8. ரெளத்ரம் (கோபம்)
  9. சாந்தம் (அமைதி)
  இவை நவரஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நவரசங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைவதுதான் சப்தம், வர்ணம், பதம் ஆகும்.

  இப்பொழுது வர்ணம் பற்றி:
  நடனத்தில் மிகவும் இன்றியமையாத உருப்படி, வர்ணம் ஆகும். ஏனெனில் இசை, பாவம், நடனம் ஆகிய மூன்று அம்சத்தையும் உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கும். இந்த வர்ணம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று பூர்வாங்கம் மற்றொன்று உத்ராங்கம்.

  பூர்வாங்கம் என்பது பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம், மீண்டும் பல்லவி இந்த வரிசையைக் கொண்டது.
  உத்ராங்கம் என்பது எத்துக்கடை பல்லவியையும், சரணங்களையும் கொண்டது.
  வர்ணம் மூன்று காலத்திலும்(speed) ஆடப்படும். அடவு கோர்வைகளால் ஆன தீர்மானத்துடன் ஆரம்பிக்கும். பெரும்பாலான வர்ணங்கள் சிருங்கார ரஸம் நிறைந்ததாக விளங்குகிறது.

  பதம்: அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து ஆடப்படும் நடனம் பதம் எனப்படும். பதங்களை லோக தர்மி, நாடக தர்மி ஆகிய இருமுறைகளிலும் அபிநயிக்கலாம். பதத்தின் நாயகன் பரமாத்மாவாகவும், நாயகி ஜீவாத்மாவாகவும், சகி குருவாகவும் இருந்து மோட்சத்தை அடையும் மார்க்கத்திற்கு வேண்டிய தத்துவ உண்மைகளை வெளிப்படுத்துவர். சேத்ரக்ஞர் என்பவர் 4500 பதங்களை இயற்றி ஒரு தனி பாணியை உருவாக்கினார். பெரும்பாலான தெலுங்கு பதங்களில் கிருஷ்ணனை நாயகனாகவும், தமிழ் பதங்களில் முருகனை நாயகனாகவும் வைத்துப் பாடுவது வழக்கம். தமிழில் கிருஷ்ணனை நாயகனாக வைத்துப் பாடப்படும் 'அலைபாயுதே கண்ணா ' பாடல் பதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  பதத்திற்கு அடுத்தபடியாகப் பயிற்றுவிக்கப்படுவது தில்லானா. இது சொற்கட்டுகளையே மையமாகக் கொண்டு இயற்றப்படும் உருப்பு. இது ஜதி போல உச்சரிக்கப்படாமல் பாடப்படும் இசை உருப்படியாகும். பல்லவி அனுபல்லவி அல்லது பல்லவி, சரணம் இதன் அங்கங்களாகும். ஆடும்பொழுது பல்லவியை பலமுறை பாடிக்கொண்டே போவர். இதற்கு தாளவின்யாஸ் முறை என்று பெயர். பலவிதமான அடவு ஜதிகளை கோர்வைகளாக ஆடுவதைக் காணலாம். விறுவிறுப்பு நிறைந்த தில்லானாவோடு நிகழ்ச்சிகளை முடிப்பது வழக்கம்.

  அரங்கேற்றம்: முறையான அடவு பயிற்சி முழுவதுமாய் முடிந்த பின் முதல் முறையாக மேடையேறி அவையோர் முன் ஆடுவது அரங்கேற்றமாகும்.

  அரங்கேற்றம் அவையோருக்கு புதிய நடனக் கலைஞரை அறிமுகமாக்கும் விழாவாகும். நல்ல அவைத்தலைவரும் ரசிகர்களும் உள்ள அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு முன் சதங்கையை முதன்முதலில் இறைவழிபாட்டில் வைத்து பின்பு கட்டிக் கொள்ள வேண்டும். மாணவி ஆசிரியருக்கும் உடன் பயின்ற இசைக்கலைஞர்களுக்கும் தன் மரியாதையை உணர்த்தும் வகையில் புத்தாடைகளும் இயன்ற அன்பளிப்புகளும் வழங்கி வணங்கலாம்.

  கலைவாழ்வில் நல்லதொரு தொடக்கமே அரங்கேற்றமாகும். ஒன்பது வகை அரங்கங்கள் பண்டைய பாரதத்தில் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. தற்போது அரங்கங்கள் மிகப் பெரியதாகக் கட்டப்பட்டு ஒலி பெருக்கியின் உதவியாளும் நவீன ஒளி அமைப்பின் உதவியாளும், பாடலை நன்கு கேட்கும் வண்ணமும் முகமெய்ப்பாடுகளை பார்க்கும் வண்ணமும் அமைக்கப்படுகின்றன. அரங்கம் அழகிய சிலைகளும் இன்பியல் ஓவியங்களும் நுட்பமான கலை எழில் கொண்ட தூண்களும் அமைக்கப்பெற்றதாக இருக்கவேண்டும் என்கிறார் பாரத முனி. ஒப்பனை அறைகள் மேடையின் இருபக்கங்களிலும் அமைதல் நல்லது. இவ்வாறு சிறப்பாக அமையப்பெற்ற மேடையில் நல்ல கலை ரசிகர்களின் மத்தியில் நடைபெறும் இந்த அரங்கேற்றம் கலைவாழ்விற்கு சிறப்பான தொடக்கத்தை தரும். மேற்கூறிய இந்த நடனங்கள் மட்டுமே பரதநாட்டியத்தில் கற்றுத் தரப்படவில்லை. இவை சிறிளவே ஆகும். வரையறுக்க இயலாத அளவிற்கு பரதநாட்டியத்தில் பல அம்சங்கள் உள்ளன.

  தலைக்கோல்
  முற்காலம் அரங்கேற்றுவிழா சிறப்பாக நடத்தி, ஆடற்பெண்ணை ஊர்த்தலை வரும் செல்வரும் தலைக்கோலீந்து ஆடச்சொல்வது வழக்கம். புண்ணிய மலைகளில் அறுத்த மூங்கிலால், அல்லது பைகவரிடம் கொண்ட வெண்-குடைக்காம்பால் ஏழுசாணுள்ள தலைக்கோல் தயாரித்து, பூண்பிடித்து, அணிவேலைகள்கள் செய்து அலங்கரித்து, மாலைசூட்டி ஊர்வலஞ் செய்துவந்து கவியின் கையில் கொடுத்து வாங்கிச் சபைத்தலைவன், மன்னன், ஆடும் பெண்ணிடந் தருவதுண்டு.

  தலைக்கோல் விழாவில் மன்னரும், அமைச்சரும், வீரரும், கலைச் செல்வரும் கலந்துகொள்வார்கள். தலைக்கோல் பெற்ற கணிகை, அரங்கில் வலக்காலை முன்வைத்தேறுவாள். ஆடிடம் முக்கோல், நிலையிடம் ஒருகோல், பாடகர்க்கு ஒருகோல், குயிலுவர் நிலையிடம் ஒருகோல் என்ற ஒழுங்குப்படி அரங்கில் அவரவர் இடத்தில் இருப்பார்கள். கோல் என்பது வளர்ச்சி பெற்ற ஆளின் 24 பெருவிரல் கொண்ட அளவை. அரங்கின் அகலம் ஏழு, நீளம் எட்டுக்கோல்; மேடை உயரம் ஒருகோல் இருக்கும் முதல் முதல் அரங்கு வழிபாடு நடக்கும். இது தீமையை ஓட்டி நன்மை விளையச்செய்வது. இதை ரங்க பூஜை என்பர். நடனாஞ்சலியில் எல்லாத் தடைகளையும் நீக்கும் ஓங்கார கணபதி பூஜையை முதலிற் செய்யச்சொல்லியுள்ளது. பிறகு, அலாரிப்பு: "தா அ அம் தித்தாம், க்ருதக தைஇ தந்தாம் தாகதஜணு தளாங்குதரிகிட தோம்...". என்று ஒரு ஆவர்த்தனம் அடித்ததும் நடனமாது சபையில் வந்து குதிப்பாள். பிறகு நடனராஜரான நடராஜா கீதம் நடக்கும். அதன்பிறகு சகல கலைகளுக்கும் நாயகியான கலமைகள் வணக்கம் நடக்கும். அதிலேயே நடனக்கலையின் இலக்கணம் விளங்கும். அதன்பிறகு சப்தம், ஸ்வரஜதி, தான, தாள, பத- வர்ணங்கள், பதங்கள், ஜாவளி, தில்லானா, சுலோகம், மங்களம் என்ற வரிசையில் நடனக்காட்சிகள் தொடரும்.

  நவரசங்கள் - விளக்கம்
  நடனக் காட்சிகளுக்கு அபிநய நிறைவுள்ள பாடல்கள் வேண்டும்.
  தனிப்பாடல்கள், அல்லது ஒரு சம்பவம், கதை, இயற்கைக் காட்சி இவற்றை ஒட்டிய பாடல்கள் ஏற்றனவாம். பாடல்களுக்கு இடையே சிறிது வசனங்கள் கலக்கலாம். பாடல்கள் இனிய மெட்டுகளில், விறுவிறுப்பான எளிய நடையில், தாள லட்சணங்களுடன் அமைந்திருக்க வேண்டும்; உள்ளுணர்ந்து பொருளை அனுபவித்து அபிநயம் பிடிக்கவேண்டும். உணர்ச்சிதான் நடனத்தின் உயிர். மனவுணர்ச்சிகள் ஒன்பது சுவகைளுடையன. அவையே நவரசம் ஆகும்.

  1. அற்புதம் (அல்லது வியப்புச் சுவை): கண் வாய் கைகளை அகல விரித்தல், அங்காத்தல், கையைக் கொட்டி முகவாய்க்கட்டையில் வைத்தல், உடல் ஒரே நிலையில் தம்பித்தல், ஆச்சரியமாகிப் பேச்சடைத்தல் முதலிய-வற்றால் காட்டலாம்.

  2.. சினம் (கோபம்): மூக்கு விரிதல், கண் சிவத்தல், நெருப்பெழப் பார்த்தல், விழியை உருட்டல், நெற்றி சுருங்கல், புருவங் குவித்தல், கழுத்து விடைத்தல், தலையை வக்கரித்தாட்டல், தசையிறுகல், விரல்களை மடக்கிக் குத்தல், கை ஓங்கல், உடல் படபடத்தல், நறநறவென்று பல்லைக் கடித்தல், காலை அழுத்தி மிதித்தல் முதலியவற்றால் சினக்குறி காட்டலாம். கையால் தடுத்தல், விரல்களை உதறல், முகவிகாரம், பல் இறுகல். கண்டிப்பான பேச்சுக் குரல், ஆத்திரம், சினம், முகச்சுளிப்பு இவற்றால் வெறுப்பைக் காட்டலாம். முகவாட்டம், மார்தட்டி அகந்தை பேசல், வயிற்றெரிதல், வயிற்றைத் தடவல், பல்லைக் கடித்தல், கையை நெரித்தல் கண்ணை உருட்டிப் பார்த்தால், மந்தமாகச் சிந்தித்தல், அழுதல், ஆவலாதி, மார்பில் அடித்துக்கொள்ளல் முதலியவற்றால் பொறாமையைக் காட்டலாம்.

  3. கருணை: மலர்ந்த முகம். தெளிந்த இன்சொல், அடக்கம், அன்பு, ஆசிகாட்டல் முதலியவற்றால் வெளிப்படும்.

  4. குற்சை (அல்லது இழிவுச்சுவை): முகஞ்சுளித்தல், 'சை சை' என்று கையை உதறல், கையை இடித்துக்காட்டல், உம் என்று எரிந்து விழல், பேசல், முதலியவற்றால் இழிவைக் காட்டலாம்.

  5. சாந்தம் (அல்லது அமைதிச்சுவை): உதடும் கண்ணும் சாதாரணமாக இருத்தல், முக விகாரமின்மை, சுபாவமா யிருத்தல், தியான பாவனை முதலிய-வற்றால் விளங்கும்.

  6. இன்பம் (அல்லது சிருங்காரம்): காதலின்பம், கடவுளின்பம், வெற்றி-யின்பம் ஆகிய பலவகை இன்பங்கள் உண்டு. சிருங்காரரசம் என்பதைப் பெரும்பாலும் காதலுக்கே கொள்கின்றனர். சிருங்காரம் என்றால் அழகின்பம்,
  கண்மலர்ந்து, புன் சிரிப்புச் சிரித்து, கைதட்டி, குரலுயர்த்தி இன்பத்தைக் காட்டலாம். இனிய முறுவல், நாணப் பார்வை, கோணப் பார்வை, மெல்லிய குரல் இவற்றால் காதலைக் காட்டலாம்.

  7. அச்சம் (பயம்): அஞ்சவரும் பொருளைச் சுட்டி வாயையும் கண்ணையும் அகலத்திறத்தல், புருவஞ் சுருக்கல், கை உயர்த்தல், உடல் நடுக்கம், மார்த்துடிப்பு, பெருமூச்சு, மெல்லிய குரல், பதற்றம் முதலியவற்றால் அச்சச்சுவை காட்டலாம்.

  துன்பச்சுவை:- விரிந்த கூந்தல், தலையிற் கைவைத்தல், மயிர் பறித்தல், அழுகை, அலமரல், காலை அழுத்தி மிதித்தல், கண்ணை மேலே பார்த்தல், தலையைத் தொங்கப் போடல், முகத்தை முழந்தாளில் வைத்தல், முன்தானையால் மூடல், கண்ணீர் துடைத்துக்கொண்டு விம்மல், நிலைப்பின்றிப்
  புலம்பல் முதலியவற்றால் சோகரசம் அல்லது துன்பச் சுசுவையை விளக்கலாம்.

  8. நகைச்சுவையில் உவகைச் சிரிப்பு, பெரு நகை, இடிநகை, கேலிச்சிரிப்பு, வஞ்சப் புன்னைக, வெறிநகை, பைத்தியச்சிரிப்பு இடர்க்கண் நகுதல், செருக்குநகை எனப் பலவகை உண்டு. உதட்டை மலர்த்தியும் வாயை 'ஒ' எனத் திறந்தும் கை கொட்டியும் குதித்தும் நகைச் சுசுவையைக் காட்டலாம்.

  9. வீரம்: வில் தெறிப்பது போலக் கையை முன்னே தாக்கல். மார்பில் வலக்கை வைத்துச் சபதங் கூறல், உரத்த பேச்சு, தைரியம், தலை நிமிர்ந்து விழியை அகற்றல், காலைப் பாய்ச்சலில் வைத்தல் முதலியவற்றால் விளங்கும்.

  அற்புதம், கோபம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரம் என ரசங்கள் ஒன்பதாயினும், அவற்றுள் துன்பம், வெறுப்பு, பொறாமை, போன்ற எத்தனையோ உபரசங்கள், உட்பிரிவுகள் உண்டு. குணதொந்த விகாரங்கள் மலிந்த வாழ்வில், ஆயிரக்கணக்கான நுட்ப உணர்ச்சிகளைக் காண்கிறோம். இந்த ரசங்களை யெல்லாம் அபிநயபாஷையில் விளக்குவதே பரதநாட்டியத்தின் குறிப்பாகும். அந்த அபிநயபாஷையை இனித் தலை முதல் கால் வரையில் காண்போம். கீழே குறித்த அங்கமுத்திரைகளைத் தக்க ஆசிரியர்களிடம் பயின்றாலே அறியலாம். ஆகையால், இங்கே பெயரளவில் அபிநயக்குறிகளைத் தருகிறேன். அடியில் வரும் அபிநயச் சொற்களின் பின்னுள்ள காற்புள்ளி விளக்கத்தையும், அரைப்புள்ளி பயன்களையும் குறிக்கும்.

  தலைக்குறிகள்
  1. சமம், இயற்கையான சமநிலை; தியானம், தோத்திரம், திருப்தி, உதாசினம்.
  2. துதம். மெதுவாக மண்டையாட்டல்; மன மின்மை, திகைப்பு, நிராதரவு.
  3. விதுதம். விரைவாக மண்டையாட்டல்; தடிமன், சூடு, பயம், குடிவெறி.
  4. ஆதுதம், சற்று நிவந்து திருப்பல்; பெருமை, பக்கப்பார்வை, செருக்கு.
  5. அவதுதம், சற்று நிவந்து தலையைக் குனித்தல்; கேள்வி, 'நில்' எனல், அழைத்தல்; பேச்சு.
  6. கம்பிதம், தலை உயர்த்தி அசைத்தல்; அறிமுகமாதல், மனத்தாங்கல், தருக்கம், அச்சுறுத்தல், கேள்வி.
  7. அகம்பிதம், தலை உயர்த்தி மெதுவாயைசத்தல்; உபேதசம், விசாரம், எதாவது சொல்லல்.
  8. ப்ரகம்பிதம், முன்னும் பக்கத்தும் அசைத்தல்; அற்புதரசம், பாட்டு, பிரபந்தம்.
  9. உத்வாஹிதம், சட்டென்று தலை நிமிரல்; பெருமை, என்னால் முடியும் என்பது.
  10. அஞ்சிதம், தலையைச் சிறிது பக்கச் சார்பாகத் திருப்பல்; காதல், அருவருப்பு.

  11. நிஹஞ்சிதம், தோளையுயர்த்தித் தலைதொடல்; காதலன் காட்சியின்பம், பாசாங்குச்சினம், பிலுக்கு.
  12. பாரவ்ருத்தம், ஒரு பக்கந்திருப்பல், பின்னால் பார்த்தல்; இதைச்செய்யெனல், மனக்கசப்பு.
  13. உத்க்ஷிப்தம், அண்ணாந்து பார்த்தல்.
  14. அதோமுகம், தலைகுனிதல்; நாணம் விசனம், வணக்கம்.
  15. லோலிதம், தலைசுழல்; தூங்கி விழல், போதை, மயக்கம்.
  16. திர்யோன்னடான்னடம், மேலும் கீழும் ஆட்டல்; உதாசீனம்.
  17. ஸ்கந்தானடம், தலையைத் தோளில் இருத்தல்; சிந்தை, மயக்கம், உறக்கம், போதை.
  18. ஆராத்ரிகம். தலையை இருபக்கமுந் திருப்பித்தோளில் இடித்தல்: வியப்பு, பிறர் அபிப்பிராயத்தை ஆராய்தல்.
  19. பாரிவாபிமுகம், ஒருபக்கத்திலிருப்பவரைக் காணத் திருப்பல்.
  20. ெஸௗம்யம், அசையாதிருத்தல்; ஆட்டத் தொடக்கம்.
  21. ஆலோலிதம், தலையைத் தாராளமா யைசத்தல்; பூத்தரல்.
  22. திரச்சினம். மேலே தலை தூக்கி இரு புறமும் பார்த்தல்; நாணம்.
  23. ஸெளந்தரியம், இடுப்பையும், வளைத்து மேலும்கீழும் பார்த்தல்; காரணம், தேனீ, யோகம்.
  24. பரிவாஹிதம், ஒருபக்கச்சாய்வு; வியப்பு, நகை, தலைவன் நினைவு.

  கண்குறிகள்
  அபிநயத்தின் கண் கண்களே. கண் பார்வை, விழிப்பு, இமைத்தல், புருவ அசைவு-இவற்றிற் பல வகையுண்டு. அவற்றை நேரே பார்த்தறிய வேண்டும்.
  எட்டுப்பார்வை
  1. சமம், நேர்பார்வை.
  2. ஆலோகிதம், கூர்ந்த பார்வை.
  3. ஸரசி, கோணப்பார்வை.
  4. ப்ரேலாகிதம், பக்கப்பார்வை.
  5. நிமிளிதம், பாதி இமை திறந்த பார்வை, தியானப்பார்வை.
  6. உல்லோகிதம், மேற்பார்வை.
  7. அவலோகிதம், கீழ்ப் பார்வை
  8. அனுவ்ருத்தம்_____, மேலும் கீழும் விரைவாகப் பார்த்தல்.

  இவற்றைத்தவிர வேறு சில பார்வகைள் பரத சாத்திரத்தில் சொல்லப்பெற்றுள்ளன:
  1. ஸ்நிக்தம், குளிர்ந்த பார்வை.
  2. சிருங்காரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், வீரம், சினம்,
  பயானகம், பீபத்ஸம் முதலிய நவரசங்களைக் காட்டும் பார்வகைள்.
  3. விஸ்மயம், வியப்பு.
  4. திருப்தி
  5. தூரப்பார்வை
  6. இங்கிதம், மகிழ்வுடன் குறிப்பறிவிக்கும் பார்வை.
  7. மலினம்.
  8. விதற்கிதம்; விசாலமான நேர் பார்வை.
  9. சாங்கிதம், தயக்கப் பார்வை.
  10. அபிதப்தம், உதாசினப் பார்வை.
  11. சூனியம், வெறுமை.
  12. ஹ்ருஷ்டம், களிபார்வை.
  13. உக்கிரம், செஞ்சினப் பார்வை.
  14. விப்ராந்தம், பர பரத்த பார்வை.
  15. சாநதம், அமைதிப் பார்வை.
  16. மிளிதம், குவிந்த பார்வை.
  17. சூசனம், குறிபார்வை.
  18. லஜ்ஜிதம், வெட்கப் பார்வை.
  19. முகுளம், மொட்டுப்பார்வை, இன்பக்குறி.
  20. குஞ்சிதம், கீழ்ப்பார்வை.
  21. ... ஆகாசப்பார்வை.
  22. அர்த்த முகுளம், இன்பப் பார்வை.

  23. அனுவிருத்தம், அவசரப்பார்வை.
  24. விப்லுதம், குழப்பப் பார்வை.
  25. விகோஸம், இமையாப் பார்வை.
  26. மதிரம், போதைப் பார்வை.
  27. ஹ்ருதயம், நிலைப்பற்ற பார்வை.
  28. விசோகம், விசனமற்ற பார்வை.
  29. திருட்டம், நடுக்கப் பார்வை.
  30. விஷண்ணம், துக்கப் பார்வை.
  31. சிராந்தம், களைத்த பார்வை.
  32. ஜிஹ்மம்,கோணற் பார்வை.
  33. சலிலதம், மெல்லிய பார்வை.
  34. அேககரம், சுழற்சிப் பார்வை.

  ஒன்பது விழிப்புகள் :
  1. ப்ரமண்ம், சுழற்சி.
  2. வலனம்.
  3. பாடம், தளர்த்தல்.
  4. கலனம், பரபரப்பு.
  5. ஸம்ப்ரேவசம், உட்குவிதல்.
  6. விவர்த்தனம், ஓரப் பார்வை.
  7. ஸமுத்வ்ருத்தம், மேற் பார்வை.
  8. நிஷ்க்ரமம், வெளிப் பார்வை.
  9. ப்ராக்ருதம், இயல் நோக்கு.

  ஒன்பது இமைப்பு:
  1. உன்மேஷம், திறத்தல்.
  2. நிமேஷம், குவித்தல்.
  3. ப்ரச்ரம், விரித்தல்.
  4. குஞ்சிதம், இலேசாகத் தாழ்த்தல்.
  5. சமம்.
  6. விவர்த்திதம், மேலுறுத்தல்.
  7. ஸ்புரிதம், இமைத்தல்.
  8. பிஹிதம், இறுக மூடல்.
  9. ஸவிதாடிதம், நோவுற்ற விழி.

  புருவம், கண் இமை இவற்றுடன் அசையும். ஆதலால் அதே
  உணர்ச்சிகளைக் காட்டும்.
  1. ஸஹஜம், இயல்பு.
  2. பதனம், தாழ்த்தல்.
  3. ப்ருகுடி, உயர்த்தல்.
  4. சதுரம், விசாலித்தல்.
  5. உத்க்ஷிப்தம், உயர்த்தல்.
  6. குஞ்சிதம், வளைத்தல்.
  7. இரேசிதம், ஒரு புருவத்தை அழகாக நிவத்தல்.

  முகக்குறிகள்
  மூக்கிலும் பல உணர்ச்சிகளைக் காட்டலாம். மூக்கை அடைத்தல், அகற்றல், விடைத்தல், பெருமூச்சு, ஒரு மூக்கு விடைத்தல், சாதாரணமாக வைத்துக் கொள்ளல் ஆகியவற்றால் மனோதர்மங்கள் புலனாகும். அதே மாதிரி கன்னங்களிலும் உணர்ச்சியைக் காட்டலாம். கன்னம் சமமாதல், தொங்கல்,
  உப்பல், சிவத்தல், அதிர்தல், சுருங்கல் முதலியன மனோபாவத்தைக் காட்டும்.

  வாய் அங்காந்தும், அகன்றும், மேலும் கீழும் பக்கத்திலும் இளித்தும், இயல்பாயிருந்தும், உதடுகள் குவிந்தும், விரிந்தும், உயர்ந்தும், தாழ்ந்தும்,

  துருத்தியும், பின்னிழுத்தும், நா உதட்டை நக்கியும், தடவியும், பல்லை வருடியும் பல்லைக்கடித்தும், பல் இளித்தும் நறநறத்தும், இறுக்கியும், உதடை மடித்தும், விரித்தும் பல வகையான முகபாவங்களைக காட்டலாம்.

  கழுத்தைச் சமமாக வைத்தும், குனித்தும் உயர்த்தியும், சாய்த்தும், ஒரு பக்கந் திருப்பி நீட்டியும, முன்னே நீட்டியும், பின்னே வளைத்தும், பக்கந் திருப்பியும் பல பாவனைகளை உணர்த்தலாம்.

  22. கைக்குறிகள்
  முகக்குறிகளுக்கு அடுத்தபடி அவற்றுடன் இணைந்தவை கைக்குறிகள். கண்ணிலும் கையிலுந்தான் நாட்டியக் கலையின் சூட்சுமமும் உள்ளது. அழகு பெறக் காட்டுங்கை, எழிற்கை; தொழில்பெறக் காட்டுவது தொழிற்கை. எழிற் கையும் தொழிற்கையும் சத்வ ராஜஸ தாமஸ குணங்களைக் காட்டும் அகக்-கூத்திற்குரியன; பிண்டியும் பிணையலும் புறக் கூத்திற் குரியன. ஒற்றைக்-கைக்கும் குவித்தைகக்கும் கூடை என்பர்.

  அகக்கூத்தில் ஒற்றையிற் செய்யும் கைத்தொழிலும் இரட்டையிற் செய்யும் கைத்தொழிலும் முரண் படாதிருக்கவேண்டும். கைக்குறிகள் ஒற்றைக்கை (அசம்யுக்தம்); பிணைக்கை (ஸம்யுக்தம்) என இரண்டு வகையாகும். இவற்றை நேரே ஆசிரியரிடம் பயின்றே அறிய முடியும். ஆதலால் பெயர் மட்டும் இங்கே குறிக்கிறேன்.

   

  ஒற்றைக் கைக்குறிகள்:
  1. பதாகம், கொடி.
  2. திரிபதாகம், மூன்று விரல் நீட்டல்.
  3. கர்த்தரி முகம், கத்தரிக்கோல் முகம்.
  4. அர்தத சந்திரம், பாதிமதி.
  5. அராளம், கோணல்.
  6. சுகதுண்டம், கிளிமூக்கு.
  7. முஷ்டி.
  8. சிகரம்.
  9. கபித்தம். விளாம்பழம்.
  10. கடகாமுகம், நண்டுமூஞ்சி.
  11. ஸூசீயாஸ்யம், ஊசிமுகம்.
  12. பத்மகோசம்.
  13. ஸர்ப்பசிரம்.
  14. ம்ருக சிரம், மான் தலை.
  15. காங்கூலம். அல்லது லாங்கூலம், பூக்கொய்தல்.
  16. அலபத்மம், அசையும் தாமைர.
  17. சதுரம், நால்விரல்.
  18. பிரமரம், தேனீ
  19. ஹம்ஸாஸ்யம், அன்னமுகம்.
  20. ஹம்ஸபக்ஷம்.
  21. மயூரம், மயில்.
  22. முகுளம், மொட்டு.
  23. தாம்ரசூடம். கோழிக் கொண்டை.
  24. சந்த்ரகலா.
  25. சிம்ஹசிரம்.
  26. ஸந்தாம்சம், இடுக்கி.
  27. ஊர்ணநாபம், எட்டுக் கால் பூச்சி.
  28. திரிசூலம்.

  பிணைக்கைகள்:
  அஞ்சலி, கேபாதம்-கர்கடம் ஸ்வஸ்திகம்-கடகாவர்த்தமானம் - நிஷாதம்-டோலம்- புஷ்பபுடம்-மகரம்-கஜதந்தம்-வர்த்தமானம்- அவாஹித்தம்-கர்த்தரி ஸ்வதிஸ்கம், சகடம்-சங்கம்- சக்ரம்-ஸம்புடம்-பாசம் கீலகம்-மத்ஸ்யம்-
  வராஹம்-கூர்மம்-கருடம்-நாகபந்தம்-கட்வா- பேரண்டம்-அலஹித்தம் முதலியன.

  பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, முருகன், மன்மதன், இந்திரன், அக்னி, வாயு, யமன், வருணன், குபேரன் முதலிய தேவைதகளையும், தசாவதாரங்களையும், அரக்கரையும், நான்கு வருணங்களையும், நவக்-கிரகங்களையும் காட்டும் குறிகள் தனித்தனியே உண்டு. கருத்திற்கொண்ட பொருளைக் கைக்குறியாற் காட்டல் பிண்டி. பிண்டி பந்தத்தால் தெய்வங்களைக் குறிக்கலாம்- உதாரணமாக சிவலிங்கத்தை. நடனத்தில் ஒரு தெய்வத்தைக்
  குறிக்கும் அங்கராகம், கரணம் இவற்றிற்கும் பிண்டியெனப்பெயர். பிண்டியும் பிணையலும் சேர்ந்து எத்தைகய தெய்வப் பொருளையும் விளக்கும். அதேமாதிரி பலவகைப் புட்கள், விலங்குகள், உறவினர்களைக் கைக்குறிகளாலேயே காட்ட
  முடியும்.

  23. காலாட்டம்
  ஆடும்போது ஸ்தானகம், ஆலீடம், பிரேரிதம், ஸ்வஸ்திகம், ஸம்ஸூசி, பர்வஸூசி, ஏகபாதம், நாகபத்மம், மோதிதம், முதலிய லட்சணங்கள் காலுக் குண்டு. காலைத்தூக்கிச் சுழற்றுவதற்கு சக்ரம், ஏக பாதம், குஞ்சிதம், ஆகாசம்
  முதலிய ஆட்டவகைகளுண்டு. நடத்தல், தாவல், நகரல், ஓடல், விரைதல், நடுங்கல், தத்தல், புரளல், துவளல் முதலிய பல நடைகள் உண்டு.

  24. அங்க ராகங்கள்
  ஸவஸ்திக ரேசிதம, பார்ஸ்வ ஸ்வதிகம், விருச்சிகம், பிரமாம், மத்தாக்ஷாலிதம், மதவிலாசிதம், கதிமண்டலம், பரிச்சின்னம், பரிவ்ருத்த ரேசிதம், வைசாக ரேசிதம், பராவ்ருத்தம், அலாதகம், பார்ஸ்வச்சேதம், வித்யுத் ப்ராந்தம், உத்வ்ருத்தம், ஆலிதம், ரேசிதம், அச்சுரிதம், ஆக்ஷிப்தேரசிதம், ஸம்ப்ராந்தம், அப ஸர்ப்பம், அர்த்த நிகுட்டகம் ஆக 32.

  25. கரணங்கள்
  கரணங்கள் 108 ஆகும்:
  தாளபுஷ்பபுடம், வர்திதம், வலிதோருகம், அபவித்தம், ஸமானதம், லீனம், ஸ்வஸ்திக ரேசிதம், மண்டல ஸ்வஸ்திகம், நிகுட்டம், அர்தத நிகுட்டம், கடிச்சன்னம், அர்த்த ரேசிதம், வக்ஷஸ்வஸ்திகம், உன்மத்தம், ஸ்வஸ்திகம், ப்ருஷ்டஸ்வஸ்திகம், திக் ஸ்வஸ்திகம், அலாதம், கடிஸமம், ஆக்ஷிப்த ரேசிதம், விக்ஷிப்தாக்ஷிப்தம், அர்த்த ஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கத்ராசிதம், ஊத்வஜானு, நிகுஞ்சிதம், மத்தல்லி, அர்த்த மத்தல்லி, ரேசித நிகுட்டம், பாதாப வித்தம், வலிதம், கூர்நிடம், லலிதம், தண்டபக்ஷம், புஜங்கத்ராஸ்த ரேசிதம், நூபுரம், வைசாக ரேசிதம், ப்ரமரம், சதுரம், புஜங்காஞ்சிதம், தண்டேரசிதம், விருச்சிக குட்டிதம், கடிப்ராந்தம், லதா வ்ருச்சிகம், சின்னம், விருச்சிக ரேசிதம். விருச்சிகம், வியம்ஸிதம், பார்ஸ்வ நிகுட்டனம், லலாட திலகம், க்ராநதம், குஞ்சிதம், சக்ரமண்டலம், உரோமண்டலம், ஆக்ஷிப்தம், தலவிலாசிதம், அர்கலம், விக்ஷிப்தம், ஆவர்த்தம், டோலபாதம், விவ்ருத்தம், விநிவ்ருத்தம்,

  பார்ஸ்வக்ராந்தம், நிசும்பிதம், வித்யுத் ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்திதம், கஜக்ரீடிதம், தவஸம்ஸ்போடிதம், கருடப்லுதம், கண்டஸூசி, பரிவ்ருத்தம், பார்ஸ்வ ஜானு, க்ருத்ராவலீனம், ஸன்னதம், ஸூசி, அர்த்தஸூசி, ஸூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், ஸர்பிதம், தண்டபாதம், ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தம், பர ஸர்ப்பிதம், சிம்ஹ விக்ரீடிதம், ஸிம்ஹாகர்சிதம், உத் விருத்தம், உபஸ்ருதம், தலஸங்கட்டிதம், ஜநிதம், அவாஹித்தம், நிவேசம், ஏலகாக்ரீடிதம், உருத்வ்ருத்தம், மதக்ஷலிதம், விஷ்ணுக்ராந்தம், ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், வ்ருஷ்பக்ரீடிதம், லோலிதம், நாகாபஸர்பிதம், ஸகடாஸ்யம், கங்காவதரணம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
இந்திய சட்டம்
தொழில்நுட்பம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்
Kurtköy Escort Türkçe Altyazılı Porno Escort şişli Pendik Escort Taksim Escort Kurtköy Escort Bahçeşehir Escort liseli escort ankara Maltepe Escort Ankara Escort Bayan Antalya Escort Beylikdüzü Escort Ataköy Escort ankara escort eskisehir escort bakırköy escort Şirinevler Escort ankara escort istanbul Escort porno izle Ankara escort bayan Ankara Escort ankara escort Beylikdüzü Escort Ankara Escort Eryaman Escort Göztepe escort beylikdüzü escort ankara escort bayan Beylikdüzü Escort Ankara escort bayan Beşiktaş Escort Etiler Escort By skor İstanbul Escort Ankara Escort Pendik Escort Ümraniye Escort Sincan Escort Anadolu Yakası Escort Bahçeşehir Escort porno izmir escort bayan İzmir Escort Atasehir escort Mersin Escort Bayan Bodrum Escort ankara escort Halkalı Escort Ankara Escort Keciören Escort escort ankara ankara escort Rus porno Kurtköy Escort Kadıköy Escort izmir escort hacklink satış hacklink panel istanbul evden eve nakliyat web tasarım eskişehir evden eve nakliyat hacklink panel instagram takipçi hilesi wso shell hacklink satış hacklink halı yıkama hacklink satış evden eve nakliyat paykasa bozum hacklink al hacklink satış hacklink satış youtube video indir wso shell instagram takipçi kasma instagram giriş instagram free follower instagram beğeni hilesi free instagram followers cheat follower for instagram instagram takipçi instagram free followers instagram takipçi satın al instagram takipçi hilesi free followers for instagram instagram free follower application instagram takipçi uygulama twitter begeni twitter takipci Samsun Escort Diyarbakır Escort Bursa escort Kastamonu Escort Samsun Escort Yozgat Escort Erzurum Escort ankara bayan escort Malatya Escort Bayan Kayseri Escort Bayan Kayseri Escort Escort Gaziantep Gaziantep Escort Gaziantep Escort Eskisehir Escort Bayan Eskişehir Escort Escort Bursa Bursa Escort Escort Beylikdüzü Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Escort Beylikdüzü Antalya Escort Escort Antalya Escort Alanya Alanya Escort Escort Adana Malatya Escort Alanya Escort Bayan Konya Escort Bayan Bodrum Escort Bayan Kuşadası Escort Bayan İskenderun Escort Escort Gaziantep Bursa Escort Nevşehir Escort Uşak Escort Trabzon Escort Sinop Escort Sakarya Escort Sakarya Escort Nevşehir Escort Giresun Escort Elazığ Escort Van escort Tekirdağ Escort Sivas Escort Hatay Escort instagram takipçi kasma instagram takipçi hilesi instagram beğeni hilesi instagram takipçi instagram giriş instagram takipçi satın al instagram free followers instagram free follower cheat follower for instagram free instagram followers free followers for instagram instagram free follower application instagram takipçi uygulama twitter begeni twitter takipci Nevşehir Escort Diyarbakır Escort Yalova Escort Ordu Escort Escort Zonguldak Artvin Escort Marmaris Escort Giresun Escort Kütahya Escort Samsun Escort Escort Samsun Escort Malatya Escort Kayseri Kayseri Escort Gaziantep Escort Bayan Gaziantep Escort Antep Escort Escort Eskişehir Eskişehir Escort Bursa Escort Bayan Bursa Escort Beylikdüzü Escort Bayan Beylikdüzü Escort Beylikdüzü Escort Beylikdüzü Escort Bayan Antalya Escort Antalya Escort Alanya Escort Bayan Alanya Escort Adana Escort Bayan Malatya Escort Bayan Escort Alanya Escort Konya Escort Bodrum Escort Kuşadası Antakya Escort Gaziantep Escort Bursa Escort Kıbrıs escort Çanakkale Escort Van escort Trabzon Escort Sivas Escort Şanlıurfa Escort Şanlıurfa Escort Sakarya Escort Ordu Escort Mardin Escort Manisa Escort Manisa Escort Erzincan Escort muğla escort Cami halısı Cami halısı Cami halısı Promosyon çiğköfte Cami halısı Cami halısı sirinevler escort atasehir escort escort istanbul sirinevler escort bahcesehir escort escort bayan betpas giriş betpas betonbet giriş betonbet adana escort Kartal Escort Bostancı Escort Kartal Escort Pendik Escort Kadıköy Escort Ataşehir escort Kadıköy Escort Kadıköy Escort Bostancı Escort Çekmeköy Escort Ataşehir escort Aydınlı Escort Bostancı Escort Ümraniye Escort Kurtköy Escort Suadiye Escort Escort Bayan Kartal Escort Pendik Escort Kadıköy escort Pendik Escort Kartal Escort Kurtköy Escort Kadıköy Escort Kadıköy Escort Pendik Escort Bostancı escort Şirinevler Escort kacak-bahis.xyz nemcoinalsat.com xlmalsat.com turk-bitcoin-borsalari.com kriptoparausdtether.com kriptoparatron.com kriptopararipple.com kriptoparalitecoin.com kriptoparaethereum.com kriptoparadash.com koineks.work koineks.org koineks.net koineks.mobi koineks.info koineks.club koineks.biz ethereumclassicpiyasasi.com dogecoinalsat.com bitcoingoldalsat.com bitcoincashpiyasasi.com bitcoin-borsalari.com bitcoin-al-sat.com altcoin-al-sat.com sawaal.org markobet365.com markobetvip.com markobetuyelik.com markobettanitim.com markobettini.com markobetcekilis.com 2markobet.com betsat-bonus.xyz markobet.tv markobet.org elexbet-bonus.xyz markobet.info markobet.biz 1xbet-bonus.com casino-dunyasi.xyz pokerqq.club canlitvon.com online-iddaa.xyz justinbet-bonus.com online-kacakbahis.online bets-giris.xyz elexbet-bonus.com online-kacakbahis.info online-kacakbahis.xyz betsat-guvenilir.xyz onlinekacakbahis.live superbetin-bonus.com vivolabet-kayitol.com canli-bahis.live acctvideos.com betsenin-kayitol.com onlinekacakbahis.info casino-list.live bahis-adresi.live onlinekacakbahis.xyz iddaaoyna.xyz bahis-rehberi2.com betnews.live betlist24.live betist-giris.xyz online-bahis.online trbet-casino.xyz justinbetcanli.xyz trbet-uyelik.com casino724.live bet724.info betledy.live online-bahis.xyz newsbet.live superbets.live betbot.info betci.live kacakcasino.online kacakcasino.live kacakcasino.info kacakcasino.xyz superbetin-bonus.xyz supertotobetci.live supertotobet-bahis.com superbahis-giris.live super-bahis-guvenilir.xyz superbahis-canlibahis.live superbahis-giris.xyz super-bahis.live superbahisyeni.live superbahis-yenigirisi.live super-bahis.xyz kacak-casino.live kacak-casino.info rivalogirisyap.com kacak-casino.xyz betcix.live pashagaming.live bahis-oyna.live bonus-ver.live betcrop.live canli-casino.online bahisci.live canli-casino.info bet30.info betlock.live canli-casino.xyz casino-siteleri.info mobillbahis.com casino-siteleri.live mariobetcanli.com bettip365.com black-betting.live justinbet.xyz justinbet.live kacak-iddaa.xyz casino-siteleri.xyz canli-bet.live betting-bonus.live betting-sports.live bahisle.info canlicasino.xyz bahislekazan.info bet-siteleri.live canli-bahisci.live canli-casino.live betboo-canlibahis.live 1xbetbahis.live enbet-giris.xyz dafabete-giris1.com kacak-bahis.live kacak-bahis.xyz dafa-betgiris1.com canli-bets2.com justin-bet.xyz online-bahisci.xyz bixbett.com superbahis-casino.com dafabet1-giris.xyz https://www.betmatik-canlibahis.live betsenin-giris.xyz giris-betmatik.live betmatikcanli.xyz bahis-bonus.live betmatik-giris.xyz youwin-yeni-giris.xyz betting-game.live betistcanli.xyz betistbahis.xyz casinodunyasi.live betist-casino.com betexper-giris.xyz yeni2.betigogirisyap1.com betboonline.com betboo-giris1.xyz rivalobet-giris.xyz betboogiris.live betboo-giris.xyz casinodunyasi.xyz rivolabet-yeni-giris.xyz anadolucasino.xyz artemisyenigiris.com artemis-casino.com bettingsiteleri.live artemis-canlibahis.com casino-siteleri.info gatechaintokenpricesusa.xyz powerledgerpricesusa.xyz moeda-loyalty-pointspricesusa.xyz odempricesusa.xyz arkpricesusa.xyz wanchainpricesusa.xyz eidoopricesusa.xyz fetchpricesusa.xyz ripio-credit-networkpricesusa.xyz metalpricesusa.xyz ignispricesusa.xyz bhpcoinpricesusa.xyz fantompricesusa.xyz breadpricesusa.xyz tierionpricesusa.xyz aragonpricesusa.xyz dxchaintokenpricesusa.xyz waxpricesusa.xyz linapricesusa.xyz populouspricesusa.xyz maticnetworkpricesusa.xyz orbspricesusa.xyz waykichainpricesusa.xyz funfairpricesusa.xyz aionpricesusa.xyz revainpricesusa.xyz qashpricesusa.xyz loomnetworkpricesusa.xyz projectpaipricesusa.xyz digixdaopricesusa.xyz horizenpricesusa.xyz nebulaspricesusa.xyz enigmapricesusa.xyz gxchainpricesusa.xyz civicpricesusa.xyz digitexfuturespricesusa.xyz winkpricesusa.xyz dragoncoinspricesusa.xyz loopringpricesusa.xyz nulspricesusa.xyz waltonchainpricesusa.xyz grinpricesusa.xyz decentralandpricesusa.xyz reddcoinpricesusa.xyz kybernetworkpricesusa.xyz elastospricesusa.xyz lambdapricesusa.xyz solvepricesusa.xyz newtonpricesusa.xyz beampricesusa.xyz stratispricesusa.xyz xmaxpricesusa.xyz stasiseuropricesusa.xyz bitcapitalvendorpricesusa.xyz renpricesusa.xyz factompricesusaxyz metaverseetppricesusa.xyz seelepricesusa.xyz electroneumpricesusa.xyz bytompricesusa.xyz energypricesusa.xyz aelfpricesusa.xyz nashexchangepricesusa.xyz statuspricesusa.xyz crypteriumpricesusa.xyz mcopricesusa.xyz enjincoinpricesusa.xyz golempricesusa.xyz riftokenpricesusa.xyz nexopricesusa.xyz steempricesusa.xyz zcoinpricesusa.xyz aeternitypricesusa.xyz vergepricesusa.xyz zilliqapricesusa.xyz aurorapricesusa.xyz pundixpricesusa.xyz vpricesusa.xyz bitcoindiamondpricesusa.xyz bittorrentpricesusa.xyz karatgoldcoinpricesusa.xyz algorandpricesusa.xyz augurpricesusa.xyz wavespricesusa.xyz synthetix-network-tokenpricesusa.xyz iostpricesusa.xyz maidsafecoinpricesusa.xyz hypercashpricesusa.xyz komodopricesusa.xyz quantpricesusa.xyz centralitypricesusa.xyz thetapricesusa.xyz bytecoinpricesusa.xyz iconpricesusa.xyz bitsharespricesusa.xyz monacoinpricesusa.xyz digibytepricesusa.xyz kucoinsharespricesusa.xyz bahislekazan.info nemcoinalsat.com xlmalsat.com turk-bitcoin-borsalari.com kriptoparausdtether.com kriptoparatron.com kriptopararipple.com kriptoparalitecoin.com kriptoparaethereum.com kriptoparadash.com koineks.work koineks.org koineks.net koineks.mobi koineks.info koineks.club koineks.biz ethereumclassicpiyasasi.com dogecoinalsat.com bitcoingoldalsat.com bitcoincashpiyasasi.com bitcoin-borsalari.com bitcoin-al-sat.com altcoin-al-sat.com sawaal.org markobet365.com markobetvip.com markobetuyelik.com markobettanitim.com markobettini.com markobetcekilis.com 2markobet.com betsat-bonus.xyz markobet.tv markobet.org elexbet-bonus.xyz markobet.info markobet.biz 1xbet-bonus.com casino-dunyasi.xyz pokerqq.club canlitvon.com online-iddaa.xyz justinbet-bonus.com online-kacakbahis.online bets-giris.xyz elexbet-bonus.com online-kacakbahis.info online-kacakbahis.xyz betsat-guvenilir.xyz onlinekacakbahis.live superbetin-bonus.com vivolabet-kayitol.com canli-bahis.live acctvideos.com betsenin-kayitol.com onlinekacakbahis.info casino-list.live bahis-adresi.live onlinekacakbahis.xyz iddaaoyna.xyz bahis-rehberi2.com betnews.live betlist24.live betist-giris.xyz online-bahis.online trbet-casino.xyz justinbetcanli.xyz trbet-uyelik.com casino724.live bet724.info betledy.live online-bahis.xyz newsbet.live superbets.live betbot.info betci.live kacakcasino.online kacakcasino.live kacakcasino.info kacakcasino.xyz superbetin-bonus.xyz supertotobetci.live supertotobet-bahis.com superbahis-giris.live super-bahis-guvenilir.xyz superbahis-canlibahis.live superbahis-giris.xyz super-bahis.live superbahisyeni.live superbahis-yenigirisi.live super-bahis.xyz kacak-casino.live kacak-casino.info rivalogirisyap.com kacak-casino.xyz betcix.live pashagaming.live bahis-oyna.live bonus-ver.live betcrop.live canli-casino.online bahisci.live canli-casino.info bet30.info betlock.live canli-casino.xyz casino-siteleri.info mobillbahis.com casino-siteleri.live mariobetcanli.com bettip365.com black-betting.live justinbet.xyz justinbet.live kacak-iddaa.xyz casino-siteleri.xyz canli-bet.live betting-bonus.live betting-sports.live bahisle.info canlicasino.xyz bahislekazan.info bet-siteleri.live canli-bahisci.live canli-casino.live betboo-canlibahis.live 1xbetbahis.live enbet-giris.xyz dafabete-giris1.com kacak-bahis.live kacak-bahis.xyz dafa-betgiris1.com canli-bets2.com justin-bet.xyz online-bahisci.xyz bixbett.com superbahis-casino.com dafabet1-giris.xyz https://www.betmatik-canlibahis.live betsenin-giris.xyz giris-betmatik.live betmatikcanli.xyz bahis-bonus.live betmatik-giris.xyz youwin-yeni-giris.xyz betting-game.live betistcanli.xyz betistbahis.xyz casinodunyasi.live betist-casino.com betexper-giris.xyz yeni2.betigogirisyap1.com betboonline.com betboo-giris1.xyz rivalobet-giris.xyz betboogiris.live betboo-giris.xyz casinodunyasi.xyz rivolabet-yeni-giris.xyz anadolucasino.xyz artemisyenigiris.com artemis-casino.com bettingsiteleri.live artemis-canlibahis.com casino-siteleri.info gatechaintokenpricesusa.xyz powerledgerpricesusa.xyz moeda-loyalty-pointspricesusa.xyz odempricesusa.xyz arkpricesusa.xyz wanchainpricesusa.xyz eidoopricesusa.xyz fetchpricesusa.xyz ripio-credit-networkpricesusa.xyz metalpricesusa.xyz ignispricesusa.xyz bhpcoinpricesusa.xyz fantompricesusa.xyz breadpricesusa.xyz tierionpricesusa.xyz aragonpricesusa.xyz dxchaintokenpricesusa.xyz waxpricesusa.xyz linapricesusa.xyz populouspricesusa.xyz maticnetworkpricesusa.xyz orbspricesusa.xyz waykichainpricesusa.xyz funfairpricesusa.xyz aionpricesusa.xyz revainpricesusa.xyz qashpricesusa.xyz loomnetworkpricesusa.xyz projectpaipricesusa.xyz digixdaopricesusa.xyz horizenpricesusa.xyz nebulaspricesusa.xyz enigmapricesusa.xyz gxchainpricesusa.xyz civicpricesusa.xyz digitexfuturespricesusa.xyz winkpricesusa.xyz dragoncoinspricesusa.xyz loopringpricesusa.xyz nulspricesusa.xyz waltonchainpricesusa.xyz grinpricesusa.xyz decentralandpricesusa.xyz reddcoinpricesusa.xyz kybernetworkpricesusa.xyz elastospricesusa.xyz lambdapricesusa.xyz solvepricesusa.xyz newtonpricesusa.xyz beampricesusa.xyz stratispricesusa.xyz xmaxpricesusa.xyz stasiseuropricesusa.xyz bitcapitalvendorpricesusa.xyz renpricesusa.xyz factompricesusaxyz metaverseetppricesusa.xyz seelepricesusa.xyz electroneumpricesusa.xyz bytompricesusa.xyz energypricesusa.xyz aelfpricesusa.xyz nashexchangepricesusa.xyz statuspricesusa.xyz crypteriumpricesusa.xyz mcopricesusa.xyz enjincoinpricesusa.xyz golempricesusa.xyz riftokenpricesusa.xyz nexopricesusa.xyz steempricesusa.xyz zcoinpricesusa.xyz aeternitypricesusa.xyz vergepricesusa.xyz zilliqapricesusa.xyz aurorapricesusa.xyz pundixpricesusa.xyz vpricesusa.xyz bitcoindiamondpricesusa.xyz bittorrentpricesusa.xyz karatgoldcoinpricesusa.xyz algorandpricesusa.xyz augurpricesusa.xyz wavespricesusa.xyz synthetix-network-tokenpricesusa.xyz iostpricesusa.xyz maidsafecoinpricesusa.xyz hypercashpricesusa.xyz komodopricesusa.xyz quantpricesusa.xyz centralitypricesusa.xyz thetapricesusa.xyz bytecoinpricesusa.xyz iconpricesusa.xyz bitsharespricesusa.xyz monacoinpricesusa.xyz digibytepricesusa.xyz kucoinsharespricesusa.xyz Bahis Forum Bahis Forumu Deneme Bonusu betboo süpertotobet restbet betpas süperbahis süpertotobet restbet betpas

parça eşya taşıma

mersin escort kadıköy escort escort mardin escort erzurum erzurum escort elazig escort bayan escort diyarbakir diyarbakir eskort diyarbakir escort bayan sikiş izle liseli porno konulu porno amatör porno hd porno tokat escort bayan isparta escort ucak bileti evden eve nakliyat tunceli escort diyarbakır escort bayan deutsche porno