திரு சோமசுந்தரம் சுரேந்திரன்.
பிறப்பு : 7 சனவரி 1971 — இறப்பு : 7 மே 2017.

மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுரேந்திரன் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்னலிங்கம், சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

காவியா, அச்சயா, kostenlose porno வருன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூரியபிரபா(மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான சூரியகுமார், சுதர்சன், சூரியகாந்தன்(மட்டக்களப்பு), சூரியகலா(மட்டக்களப்பு), சுதாகரன்(கனடா), சுபோசன்(கனடா), ஜெயக்குமார்(லண்டன்), சுசிலா(மட்டக்களப்பு), நாகேந்திரன்(மட்டக்களப்பு), சுமித்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தகவல்
110-05-2017.
தொடர்புகளுக்கு
மாலினி — கனடா தொலைபேசி: +19058689200, சுபோசன் — கனடா செல்லிடப்பேசி: +14164710106.
செல்லிடப்பேசி:+சுதாகரன் — கனடா தொலைபேசி: +19052513210,சூரியகலா — இலங்கை தொலைபேசி: +94652226261 ஜெயக்குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447853011522
செல்லிடப்பேசி:+சூரியகலா — இலங்கை தொலைபேசி: +94652226261 ஜெயக்குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447853011522